அந்த பறவைகள்.

"நீங்கள் ஒரு புதரில் பறவையைக் கண்டுபிடிப்பதற்கு முன் உங்கள் இதயத்தில் அந்த பறவை இருக்க வேண்டும்" 

- ஜான் பர்ரோஸ்

நிச்சையமாக இதயத்தில் இருத்தலின் விளைவுதான் அந்த பறவைகளை தேடத் தொடங்கியது. மூன்றாவது கண் வழியாக அதனை படம்பிடித்து சிலாகிக்கவும் தோன்றியது. 


சக்களத்திக் குயில் (Indian Plaintive Cuckoo)
சக்களத்திக் குயில் (Indian Plaintive Cuckoo)

தவிட்டுக் குருவி (Yellow-billed babbler)
கருஞ்சிட்டு ஆண் (Indian robin)
கரிச்சான் (Drongo) 
மைனா (Common myna)
ஆசியக் குயில் பெண் (Asian koel)
கொண்டலாத்தி (Upupa epops) 
கரிச்சான் குயில் (Drongo Cuckoo)
சிறு நீல மீன்கொத்தி (Small Blue Kingfisher)

ஆசியக் குயில் ஆண் (Asian koel)

பச்சைக்கிளி (Rose-ringed Parakeet)

சுடலைக் குயில் (Jacobin Cuckoo)

நீலவால் பஞ்சுருட்டான் (Blue-tailed Bee-eater)

அக்காக்குயில் (Common hawk-cuckoo)
அரசவால் ஈப்பிடிப்பான் (Asian Paradise Flycatcher)
குக்குலசு (Cuculus) 
பொன்முதுகு மரங்கொத்தி (Lesser Golden-backed Woodpecker)

கருஞ்சிட்டு பெண் (Indian robin)

வெண்புருவக் கொண்டலாத்தி (White-browed Bulbul)

வெண்முதுகுச் சில்லை (White-rumped munia) 

லோட்டன் தேன்சிட்டு (Loten's sunbird)
சின்னான் (Red-vented Bulbul)

வெண்தொண்டை மீன்கொத்தி (White-throated Kingfisher)

வண்ணாத்திக்குருவி (Oriental Magpie Robin)


கருப்பு வெள்ளை மீன்கொத்தி (Pied Kingfisher