A டாகூடமான 18+ .

பிள்ளையார் பிடிக்க நினைத்து எதுவாகவோ ஆனதைப் போல செல்போனில் வரைந்தவை இவை. 

அது எப்படி முடியும்? ...   

இரண்டு மூன்று செயலிகளை மாற்றி கொஞ்சம் கைவண்ணம் கலந்து 
"A" டாகூடமாக உருவாக்கப்பட்டது. ஏழெட்டு மாதங்கள் அடைகாத்து நேரம் கிடைக்கும் போதெல்லாம் செதுக்கிய 18+ மேற்பட்ட ஓவியங்களில் சில...