மலர்வதற்கு முன் இதழ் குவிந்த நிலையே
மொட்டு,
மொக்கு,
மொக்குள்,
அரும்பு,
நனை,
முகை...
தண்டின் நுனியில் உருவாகும் மொட்டு "நுனி மொட்டு"...
இலைக்கோணத்தில் உருவாகும் மொட்டு "கோண மொட்டு"...
வேர் அல்லது வேறிடத்தில் தோன்றும் மொட்டு "வேற்றிடத்து மொட்டு"...
இவை மொபைல் போட்டோகிராஃபி மொட்டு...