அகல் பரப்புக் காட்சி.
விரிவான நிலப்பரப்பு ஒன்றைக் குறுக்குவெட்டாக நோக்கும்போது பார்வையில் படக்கூடிய அனைத்துப் பொருள்களின் தொகுப்பு Landscape. தமிழில் அகல் பரப்புக் காட்சி. புகைப்படக் கலையில் அத்தகைய காட்சிகளை படம்பிடிப்பது என்பது இயற்கையின் இருப்பைக் காட்டுவது. இயற்கையில் தனது இருப்பையும் உணர்ந்து கொள்வதாகும். அவ்வாறு அடியேன் உணர்ந்த தருணங்கள் இவை.