சலிக்கவே சலிக்காதது.

இதுவரை பார்த்திராத புதிய பறவைகளை தேடுதல் ஒருபக்கம் இருந்தாலும் அருகில் இருப்பவைகள் அவ்வபோது கீச்சுடுவதையும் அவ்வளவு எளிதாக ஒதுக்கிவிடுவதில்லை. அந்த சந்தர்ப்பத்தில் கையில் கேமரா இருந்தால் சொல்லவே வேண்டாம். அப்படி கிளிக்கியதுதான் இந்த புகைப்படங்கள். சலிக்கவே சலிக்காதது பறவைகளை காணுறுதல் (மூன்றாவது கண் வழியாகவும்).

லோட்டன் தேன்சிட்டு (ஆண்) - Loten's sunbird or Long-billed sunbird. 


லோட்டன் தேன்சிட்டு (பெண்) - Loten's sunbird or Long-billed sunbird. 


செந்தலைப் பூங்குருவி - Orange headed thrush.

குயில் - Indian cuckoo.
 

சிரல் மீன்கொத்தி - Common Kingfisher or Small blue Kingfisher. 

புள்ளி ஆந்தை - Spotted owlet.

தவிட்டுப்புறா - Eurasian collared dove. 

மாம்பழச்சிட்டு - Common iora.

வென்குதச் சின்னான் - Red-vented bulbul. 

கார்வெண் மீன்கொத்தி - Pied Kingfisher.

இரட்டைவால் குருவி - Black Drongo. 

வெண்தொண்டை மீன்கொத்தி - White-throated kingfisher. 

புள்ளிப்புறா - Spotted Dove.

வைரி - Shikra.

பொன்முதுகு மரங்கொத்தி - 
Common golden back woodpecker.
மாங்குயில் - Golden oriole.

வல்லூறு - Falcon

செந்தார்ப் பைங்கிளி -  Rose ringed parakeet.

நெல்வயல் நெட்டைக்காலி - 
Paddy field pipit or Oriental pipit.
 

கருஞ்சிட்டு (ஆண்) - Indian Robin.

கருஞ்சிட்டு (பெண்) - Indian Robin.

தவிட்டுகுருவி - Yellow-billed Babbler.

சின்ன தேன்சிட்டு - Small Sunbird. 

மைனா - Common Myna.

அரசவால் ஈப்பிடிப்பான் (பெண்) - Indian Paradise Flycatcher. 

வால் காக்கை - Rufous Treepie

பச்சை ஈப்பிடிப்பான் - Green Bee Eater

வென்புருவ கொண்டலாத்தி - White Browed Bulbul

ஊதாப்பிட்டத் தேன்சிட்டு(ஆண்) - Purple-rumped Sunbird. 

அண்டங்காக்கை - Common Raven