ஸ்நாக்ஸ் பாக்ஸ் அறிமுகம்.
புத்தகம் சினிமா குறும்படம் கவிதைகள் பாடல்கள் என
அதே உங்கள் கொண்டலாத்திதான்
ஆனால் குட்டி குட்டியாக கொறிக்க சிலவாக உங்களைத் தேடி ஸ்நாக்ஸ் பாக்ஸ் வடிவத்தில் வர இருக்கிறது. மாலை வேளையில் கொறிக்க சில என வைத்துக்கொள்ளலாம். சரி அப்படி என்ன இதில் உள்ளிருக்கப் போகிறது என்றால்?...
📌 டிரைலர் டைம்
📌 வால் போஸ்ட்டர்
📌 கொஞ்ச(சு)ம் தமிழ்
📌 ஹெட்செட் ப்ளீஸ்
📌 கிளிக்ஸ்
📌 புள்ளினம்
📌 குட்டி ஸ்டோரி
📌 பயாஸ்கோப்
📌 இவர்தான்
📌 ஸ்கிரீன் ஷாட்
📌 பிளே கிரவுண்ட்
📌 காப்பி பேஸ்ட்
📌 பு(து)த்தகம்
என வகைகள் இருக்கப்போகிறது. திறந்து பார்க்க மறக்காதீர்கள்.
அன்புடன்
தேவ்💛