Skip to main content
Search
Search This Blog
கொண்டலாத்தி
Labels
📌 மொபைல் போட்டோகிராஃபி
📌 மொபைல் போட்டோகிராஃபி
துளிர்ததும் காய்ந்ததும் உதிர்ந்ததுவுமான.
இயற்கை வரைந்த ஓவியங்கள் இவைகள். காலம் அதற்கு தூரிகை. சிறுவயதில் தாவரங்கள் உயிர்வாழ தேவையானவைகளைப் பற்றி படித்திருக்கிறோமே அவைகளே வண்ணங்கள். துளிர்த்ததும் காய்ந்ததும் உதிர்ந்ததுவுமான கண்காட்சியில் அந்த ஓவியங்களை கிளிக்கியது.