பறவையியல் பகுதி - 3

சிறிது தூரம்
சிறகடித்து பின்தொடர்வதே
பறவைகளை காணுறுதல்.
...
...
போட்டோகிராஃபிக்காக மட்டுமல்லாமல் பறவைகளை காண்பது என்பதே அலாதியானதுதான். அடுக்குமாடி குடியிருப்பிலிருந்தாலும் சரி, குடிசையிலிருந்தாலும் சரி, வலசை போகும் நாரையையோ அல்லது தெருவிளக்கில் கூடுகட்டி வாழும் சிட்டுக்குருவியோ நீங்கள் எங்கிருந்து பார்த்தாலும் உங்கள் மனதை நிறைக்காமல் அது படபடப்பதில்லை. 

கரிச்சான் - Black Drongos

வளர்ப்பு புறா - Domestic Pigeon
செம்போத்து - Centropus Sinensis
வெண் முதுகு சில்லை - White Rumped Munia
ஊதா தேன்சிட்டு - Loten's Sunbird
வெண்புருவ கொண்டலாத்தி - White Browed Bulbul
ஊதாப்பி தேன்சிட்டு - Purple Rumped Sunbird
கடலை குயில் - Pied Crested Cuckoo
வால் காக்கை - Rufous Treepie
கருஞ்சிட்டு - Indian Robin
பச்சைக்கிளி - Indian Parrot
பொன்முதுகு மரங்கொத்தி - Common Flame Back
செங்குதச் சின்னான் - Red Vented Bulbul
பனங்காடை - Indian Roller
தேன் சிட்டு - Sun Bird
தவிட்டு குருவி - Yellow Billed Babbler