"புகைப்படம் எடுத்தல் என்பது உடனடி வினை. வரைதல் என்பது தியானம்" பிரெஞ்சு போட்டோகிராஃபர் ஹென்றி கார்டியர் பிரெஸன் சொன்னது. இது ஒருபுறமிருக்க "ஒரு பென்சிலால் வரைய முடியாதபோது கண்களால் வரைய வேண்டும்". இது ஓவியர் பால்தஸ் சொன்னது. இருவரையும் மனதில் வைத்து ஒரு சிறிய முயற்சி...