ஓணான்தானே.
ஓணான்தானே அதுக்கு என்ன வந்துவிடப் போகிறது என நினைத்தால் ஒரு நாள் அதையும் அபூர்வமாக பார்க்க நேரிடலாம். சுருங்கிவரும் புல்வெளிகள், அழிந்துவரும் காடுகள், அதிகரிக்கும் வீட்டுமனைகள், ஆக்கிரமிக்கப்படும் பொட்டல் நிலங்கள் இவற்றால் ஓணான் இனம் அழிந்துவருகின்றன. ஏதோ அடியேனின் மூன்றாவது கண்ணில் சிக்கிய ஓணான்கள் சில.