கடைசி கிளிக்குகள்.

இதுவரை பதிவிட்ட Asus Zenfone மொபைலின் கடைசி கிளிக்குகள் இவை. பல வருடங்கள் கையிலிருந்த அது தனது வேலையை முடித்து தற்போது ஓய்ந்திருக்கிறது.