பறவையியல் பகுதி -2

புள்ளினங்களின் மீது திரும்பிய மூன்றாவது கண். வெவ்வேறு இடங்களில் வெவ்வேறு சூழ்நிலையில், ரெடி, ஸ்டெடி, ஸ்மைல் பிளிஸ் இல்லாமல் எடுக்கப்பட்டவை. பெயர்களுடன் பறவையியலின் இரண்டாவது பகுதியாக. 

பச்சைக்கிளி - Rose Ringed Parakeet
செம்பருந்து - Brahminy Kite

கொண்டலாத்தி - Hoopoe

தவிட்டு குருவி - Jungle Bubbler

செங்குதச் சின்னான் - Red Vented Bulbul
தேன் சிட்டு - Sun Bird
வால் காக்கை -Rufous Treepie
 

இராசாளி பருந்து - Bonelli's eagle

வெண்புருவ கொண்டலாத்தி - White Browed Bulbul

கருங்கொண்டை நாகணவாய் - Brahminy Starling

தேன் சிட்டு - Sun Bird

மீன் கொத்தி - Common Kingfisher

தையல் சிட்டு - Tailor Bird
வெண் மார்பு மீன்கொத்தி - White Throated Kingfisher
மாம்பலசிட்டு - Common Iora
கரும்புள்ளி மீன்கொத்தி - Pied King Fisher
சிறிய நீர் காகம் - Little Carmorant
குருங் கொக்கு - Little Egret
கருஞ்சிட்டு - Indian Robin
குளத்து கொக்கு - Pond Heron 
கருந் தொண்டை சில்லை - Black Thorated Munia
மைனா - Myna
பச்சை ஈப்பிடிப்பான் - Green Bee Eater