உயிர்த்தெழுந்து விட்டால்.
வீண்பழிக்கு
காரணங்களை
தேடிக் கொள்ளுங்கள்,
தண்டனைக்கு
சாட்சியும்
நீதி ஆணையும் அவசியம்,
இதோ பார் குற்றவாளி
காட்சிப்படுத்த
ஊர்வலத்திற்கு
ஏற்பாடு செய்யுங்கள்,
சவுக்கடிக்கு சாட்டைகளை
புதுப்பித்து
குறிபார்த்து வெளுக்க
கற்றுக் கொள்ளுங்கள்,
கல்லெறியவும்
காரித் துப்பவும்
நான்கு பேரையாவது
தேர்ந்தெடுங்கள்,
அறையும் ஆணிகளை
முனை மழுங்காது
கூர்தீட்டிக் கொள்ளுங்கள்,
சிலுவையின் திடகாத்திரம்
மிக முக்கியம்
மிகமிக முக்கியம்,
அதைவிட இறுதியில்
மூன்று நாட்களுக்கு
இமைக்காமல்
கண்காணித்து வாருங்கள்
ஒருவேளை
உயிர்த்தெழுந்து விட்டால்.
காரணங்களை
தேடிக் கொள்ளுங்கள்,
தண்டனைக்கு
சாட்சியும்
நீதி ஆணையும் அவசியம்,
இதோ பார் குற்றவாளி
காட்சிப்படுத்த
ஊர்வலத்திற்கு
ஏற்பாடு செய்யுங்கள்,
சவுக்கடிக்கு சாட்டைகளை
புதுப்பித்து
குறிபார்த்து வெளுக்க
கற்றுக் கொள்ளுங்கள்,
கல்லெறியவும்
காரித் துப்பவும்
நான்கு பேரையாவது
தேர்ந்தெடுங்கள்,
அறையும் ஆணிகளை
முனை மழுங்காது
கூர்தீட்டிக் கொள்ளுங்கள்,
சிலுவையின் திடகாத்திரம்
மிக முக்கியம்
மிகமிக முக்கியம்,
அதைவிட இறுதியில்
மூன்று நாட்களுக்கு
இமைக்காமல்
கண்காணித்து வாருங்கள்
ஒருவேளை
உயிர்த்தெழுந்து விட்டால்.
பெரும்பாலான நேரங்களில்விளையாடிக் களிப்பதுசூசையப்பர் தேவாலயத்தில்,உணவு என வந்துவிட்டால்மூக்கை நுழைப்பதுஆண்டகை தர்காவில்,தீபநாயக ஜீனாலயத்தையும்சூடாமணி விகாரத்தையும்ஒருமுறையேனும்வலம் சுற்றி இடம் வர,உறவுகொள்வதும்உறங்குவதும்உறைவதும்அகிலாண்டேஷ்வரி திருக்கோயிலில்,அப்படியிருக்கஆமாம்!..அந்த புறாஎன்ன மதம்?