📌 ம(ணி)னிதநேயம்.


ரு ஆளுக்கு ஒன்னுதான்
அங்கிட்டு போடா.
...
அண்ணே இன்னும்
ஒரு பாக்கெட் பிஸ்கட்
கொடுங்க.
...
மறுபடியும் மறுபடியும்
சொல்லுரேன்
போடான்னு.
...
எனக்கில்ல
மணிக்கு.
...
மணியா!
அது யாருடா?
...
மணி வந்து
...
மணி
...
மணி எங்க வீட்டு நாயிண்ண.
...
மணிக்கு காட்டும்
அந்த சிறு
மனிதநேயத்தை
எந்த புயலாலும்
புடுங்கிவிட முடியாது.