தீண்டல்.....

தீண்டாதே!

கட்டளையிட்டபடி
படுக்கச்செல்கிறாய்.

காலையில்
எல்லாம் களைந்திருக்கிறது...