நினைவுகள்

பேருந்து படிக்கட்டுகளில்
இன்னமும் தொங்கிக் கொண்டிருக்கிறது கல்லூரி கால நினைவுகள்.

..................................................................