தலைப்..பூ.


3.5 Mega pixels(Mobile Photography) ..

பொழுதுபோக்கிற்காக மொபைல் கேமரா கொண்டு நான் எடுத்த புகைப்படங்கள். ஆரம்பத்தில் 3.5 Mega pixels கேமரா வைத்திருந்தேன் தற்போது13 Mega pixel .(சத்தியமா நான் எடுத்த போட்டோதாங்க) .

அறிந்தும் அறியாமலும். 

அடடே!  இந்த செய்தி புதுசாயிருக்கே, எனத் தோன்றிய சில தொகுப்புகள். நான் அறிந்ததும் அறியாமலிருந்ததும்.

இது எங்க ஊரு. 

எல்லோருக்கும் தங்கள் ஊரைப்பற்றிய கர்வம் இருக்கும் என்னைப்போல சொந்த ஊரை தொலைத்துக் கொண்டிருப்பவனுக்கு கர்வம் சற்று அதிகம். எங்க ஊரைச் சுற்றிய பெருமித தகவல்கள்.

எலிவால் தூரிகை.

Blogs ஆரம்பித்த புதிதில் Photoshop -ல் சில ஓவியங்கள் வரைய முயற்சித்தேன். Mouse கொண்டு வரைந்ததால் எலிவால் தூரிகைன்னு பெயர் வைத்தேன். இப்போது ஆண்ராய்டு போன்களில் எல்லாம் கிடைக்கிறது. Pic art என்ற application வைத்து தற்போது வரைந்து கொண்டிருக்கிறேன். ஒன்னுமே புரியல உன் ஓவியம் என்று Comments வரும். நிஜமாக நான் வரைந்தது எனக்கே சில சமயம் புரியாது.

கிறுக்கல்கள்..

ஹீ..ஹீ..அடியேன் கிறுக்கியதுதான்.

சினிமா..

"நான் சுவைத்த உன்னத சினிமா".

சிறகிலிருந்து (அனுபவம்) ..

உஷ்.ஷ்...ரொம்ப ரகசியம் இது என் டைரி குறிப்புகள்.

சுவரொட்டி..

போஸ்டர் அடிச்சி சுவற்றை நாசமாக்குற அதே வேலைதான் கொஞ்சம் நாகரீகமா "சொல்ல நினைக்கும் செய்திகளின் போஸ்டர்".

சுவை..

அடியேன் பிச்சைக்காரன் போலத்தான் பல வீட்டு சாப்பாடு ருசிப்பவன். சுவையான சில பாடல்கள், கவிதைகள்,மற்றும் சில வீடியோக்கள் இவற்றின் தொகுப்பு .

நச்..

சும்மா நச்சுச்ன்னு நாலு வார்த்தை, அல்லது நச்சுன்னு ஒரு கொட்டு.

பயாஸ்கோப்..

படம் காட்டுறான்டா அப்படின்னு சொல்லுவாங்க அதுபோல நாம காட்டுன படங்கள்.

புத்தகம்..

என்னைத் விழாமல் தாங்கிக்கொண்டிக்கும் நான் படித்த புத்தகங்களின் அலமாரி..

ரெண்டுபெக் எக்ஸ்ட்ரா..

ரெண்டு பெக் எக்ஸ்ட்ரா போனா என்ன வரும்? "தத்துவம்" தான். (பின்குறிப்பு இதிலிருக்கும் தத்துவங்களின் Royalty முழுவதும் அடியேனுக்கே சொந்தம்).

ஸ்னாக்ஸ் பாக்ஸ் (குட்டி தகவல்) .

இதில் சின்ன சின்ன தகவல்கள் சுவையாகவும், அடடா! இதுவரைக்கும் நமக்கு தெரியாமல் இருந்ததே என, புதுமையாகவும் இருக்கும். அதாவது உங்களுக்கும் எனக்கும் ஒரு மாலைப் பொழுதில் தேனீருடன் கொறிக்கும் ஸ்னாக்ஸ் போல இருக்கும். அடிக்கடி என்ன இருக்கிறது என இந்த ஸ்னாக்ஸ் பாக்ஸை திறந்து பார்த்துக் கொள்ளுங்கள்.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

5 லட்சம் ஆணுறைகள்..

பிரமிடுகள் - சுவார(க)சிய தகவல்.

இணை பிரபஞ்சம்...

பொனொபோ - ஒருலட்சம்விட்ட தாத்தா...

எழுச்சிமி......கு கண்டுபிடிப்பு...