காட்சிகளின் ஆன்மா.



When you photograph people in color, you photograph their clothes. But when you photograph people in Black and white, you photograph their souls!

டெட் கிரான்ட் என்பவர் சொன்னது. வண்ணங்களை விட கருப்பு வெள்ளை என்பது காட்சிகளின் ஆன்மாவை உணர்த்துவது.