பூச்சி உலகம்.



நாம் வாழும் பூமி பூச்சிகளுக்கானது. அவைகளே இங்கு மெஜாரிட்டிகள். சுமார் 6-10 மில்லியன் பூச்சியினங்கள் இப்புவியில் இருக்கின்றன. அதைவிட அதிகமாகவும் இருக்கக்கூடும்.