வண்ணத்துப்பூச்சியும் தட்டாரப்பூச்சியும்.




40-50 மில்லியன் வருட சகாப்தத்துடன் தொடர்புடையவை வண்ணத்துப்பூச்சிகள். சுமார் 15000 - 20000 இனங்கள் இதில் இருக்கின்றன. வண்ணங்கள்தான் அதன் தற்காப்பு. வண்ணமயமானவைகள் ஆபத்தானவை என்ற நினைப்புடைய பறவைகளிடமிருந்து தப்பிக்க இயற்கை அதற்கு இந்த கொடையை அளித்திருக்கிறது.. 

தட்டாரப்பூச்சி அழகு என்றால் தும்பி அதைவிட அழகு. இது மணிக்கு 70-80 கி.மீ வரை பறக்கும். வருடத்திற்கு 14000 - 18000 கி.மீ பறக்கும் என்பது ஆச்சரியமே. 

இந்த வண்ணத்து பூச்சி மற்றும் தட்டாரப்பூச்சிகளின் ஒரு குட்டி தொகுப்பு.