☰ உள்ளே....

சச்சின் ஏ பில்லியன் டிரீம்ஸ்.ந்த இருவருக்கும் மக்களை மகிழ்விக்கக் கூடிய வேலை. இந்த இருவரும் தேர்ந்தெடுத்த அவரவர் வேலையை கடவுளை விட மேலாக கருதக் கூடியவர்கள். உலகமெங்கும் இருக்கும் இருவருக்குமான ரசிகர்கள் எந்தவித பேதமற்றவர்கள். இந்த இருவரும் இந்தியாவின் பெருமையை உலகறியச் செய்தவர்கள். இவர்கள் இந்தியாவின் மாபெரும் சொத்து. இவர்கள் இருவரும் கடந்து வந்த பாதைகள் கடினமானது. தங்கள் பேச்சு செயல் திறன் என அனைத்திலும் சிறந்து விளங்கும் இவர்கள் தனிப்பட்ட சொந்த வாழ்க்கையிலும் சோடை போகாதவர்கள். தோற்றத்தை எடுத்துக் கொண்டால் இருவர்களின் உயரம் சற்று குறைவு ஆனால் இவர்களது சாதனைகள் யாரும் தொட முடியாத உச்சம். ஒருவர் கிரிக்கெட் உலகின் கடவுள், மற்றவர் இசையுலகின் மாமேதை. அந்த இருவர் சச்சின் மற்றும் ரஹ்மான். மேலும் இருவரும் அடியேனின் ஆதர்சன நாயகர்கள். வேறென்ன வேண்டும் சச்சின் ஏ பில்லியன் டிரீம்ஸ் பாடல்களை ரசிக்க.

1. Mard Maratha.

2. Sachin Sachin.

3. Hind Merejind.