☰ உள்ளே....

அமைதியின் மடியில்......

தனிமையான நேரம் என்று எதுவும் இல்லை, எதையாவது அள்ளி போட்டு, நிரப்பிக்கொண்டு காலம் ஓடிக் கொண்டே இருக்கிறது. ஆனால் அமைதியான நேரங்கள் வாய்ப்பதுண்டு. அப்படிப்பட்ட நேரங்களில் head phone அல்லது தங்கியிருக்கும் அறையில் சில பாடல்களை ஒலிக்க விடுவேன், இதில் ராஜாதான் முதல் தேர்வு. ஜேசுதாஸ் குரல் என்றால் உயிர், SPB, ஜெயச்சந்திரன் போன்ற குரல்களும் அடக்கம். என்பதுகளின் பாடல்களை முன்பெல்லாம் கேட்க பிடிக்காது இப்போது அப்படி இல்லை, வயதாகிக் கொண்டிருக்கிறது என நினைக்கிறேன் . அப்படி நான் அடிக்கடி கேட்கும் பாடல்கள்- அமைதியின் மடியில்....       புது புது அர்த்தங்கள்....
இதயம்....சொல்லத்துடிக்கிது  மனசு...அண்ணாமலை...