☰ உள்ளே....

கடவுள்.

கடவுள் இல்லை என்று சொல்லவில்லை.

இன்று காலையில்தான் அவரை பார்த்தேன்.
சாலையில் அடிபட்ட நாய்குட்டிக்கு தன் கசங்கிய லுங்கியை கிழித்து கட்டுபோட்டுக் கொண்டிருந்தார்..