☰ உள்ளே....

பதில்..

அறிவிருக்கா,
கொஞ்சம் வெட்கம்,
மானம்,
சுடு,
சுரனை,
ரோசம்,
ஏதாவது ஒன்னாவது இருக்கா?
- வெளியில் எப்போதாவது? யாராவது? கேட்கும் இந்த கேள்விக்கான பதில்
...வீட்டில் இருக்கிறது..