நீ.. எப்படி இருக்கிறாய்..?..


சென்னை..

வேறொன்றுமில்லை
ஏரி, 
ஏறி வந்திருக்கிறது.

- சென்னை..

தீரா..காமம்..

சிக்கல்...

நூடுல்ஸ்க்கு எந்த சிக்கலும் இல்லை,
இடியாப்பத்திற்குதான் ஏகப்பட்ட சிக்கல்கள்..

(- நூடுல்ஸ் தடை விரைவில் நீங்கும்#செய்தி).

கன மழை..

கடன்..

ஒளி..

கப்பல்..


HRX Heroes - Hritik Roshan.


சக்தி கழுத்துல அவ மாமன் தாலி கட்டுவானா? அபர்ணா இனி என்ன ஆவாள்? பூமிகாவுக்கு யார்கூட கல்யாணம் நடக்கும்? சரவணன் எங்க போனான்?
அர்ஜுனோட முதல் பொன்டாட்டியோட இரண்டாவது புருசன் பின்னும் சதிவலையில் அவனது இரண்டாவது மனைவி பிரியா சிக்கி பிழைப்பாளா?
ஞானம் அவ புருசன கண்டுபிடிப்பாளா? வள்ளிக்கு குழந்தை பிறக்குமா?
ரஜ்சனிக்கு கேன்சர் குணமாகுமா? ஓடிப்போன ராகுல் திரும்ப வருவானா?.
இத்தனை பிரச்சனைகளையும் மண்டைக்குள் ஏற்றிக்கொண்டு ஒவ்வொரு நாளின் பொழுது தெளிவாக, நகர்ந்து கொண்டுதான் இருக்கிறது. ஆமாங்க! இதெல்லாம் தற்போது பரபரப்பாக ஓடிக் கொண்டிருக்கும் டீவி சீரியல்களின் திக்திக் திருப்பங்கள்.


கமல் 60மிருகம்...

எனக்குள் உறங்கிக் கொண்டிருக்கும் மிருகம்!
...
...
உஉஉ..ஸ்ஸ்........
...
...
அது அப்படியேதான்
இருக்கிறது..

உடல் மொழி.

அசோக வனத்திலிருந்து (இலங்கை) .

துவைக்காத சாக்ஸ்...

என் சோம்பேரித்தனத்திற்கு எல்லோரும் மூக்கில்மேல் விரல் வைக்கின்றனர்.

- ஹி.ஹி. சாக்ஸை துவைக்கல.

இருட்டு பக்கம்..
American Sniper.


ஈராக்..ஸ்னைபர்(Sniper) துப்பாக்கியின் லென்ஸ் கட்டிடங்களுக்கிடையே யாரையோ தேடிக் கொண்டிருக்கிறது. யாருமற்ற அமைதியில் ஒரு வீட்டிலிருந்து பெண்மனியும் அவரது சிறிய மகனும் வெளிவருகின்றனர். அந்த பெண் திடீரென தன்னுடன் வந்த சிறுவனிடம் எதையோ? கொடுக்கிறாள்,அதனை அவன் மறைத்துக் கொண்டு அமெரிக்க படைகள் இருக்குமிடைத்தை நோக்கி வருகிறான். அனைத்தையும் லென்ஸ் கண்கள் நோட்டமிட்டபடியே இருக்கிறது.
அந்த சிறுவன் மறைத்து வைத்த பொருளை வெளியே எடுத்து வீச நினைக்கிறான். அது வெடி குண்டு. கண்ணிமைக்கும் நேரத்தில்  இதனை பார்த்துக் கொண்டிருந்த லென்ஸ் கண்கள் துப்பாக்கியின் ட்ரிகரை அழுத்துகிறது. படம் Cris Kyle - ன் இளமை காலத்திற்கு பின் நோக்கி பயணிக்கிறது.

செல்பி...