☰ உள்ளே....

ரஹ்மானின் மெஸ்மரிச பாடல்கள். Water & High way...

ரஹ்மானின் மெஸ்மரிச பாடல்கள் இவை. கேட்கும் போது அப்படியே இழுத்துக் கொண்டு வேறிடத்தில் விட்டுவிடும் இசை. சிறிது ஆசுவாசம் தேவைப்படும் போதெல்லாம் ஒலிக்க விடுவேன். முதல் இரண்டு பாடல்கள் Water படத்தில் இடம் பெற்ற பாடல்கள். சாதனா சர்கம் பாடியிருப்பார். கம்பியில் நடப்பதை போல படத்தின் கதை அதற்கு இசை என்பது கையில் பிடித்திருக்கும் குச்சியைபோல் இருக்க வேண்டும். ரஹ்மான் அதை சிறப்பாக செய்திருப்பார்.Piya Hoo


Naina Neer.High way படத்தில் இடம்பெற்ற பாடல்கள். படத்தின் கதையே ஓட்டம்தான் அந்த கதை ஓட்டத்துடனே பயணிக்கிறது இசை இந்த இரண்டு பாடல்களையும் ஆலியாபட்டே பாடியிருக்காங்க. பொண்ணு நடிப்பில் மட்டுமல்ல பாடுவதிலும் கெட்டி. குறிப்பா இந்த இரண்டாவது பாடல் அழகிய தாலாட்டு.

Hera.Soha Sccha