கடவுளின் Status.

Today is my best day. 
I am in temple. Blessing in God. 
Enjoy the moment.   
happy - என கடவுளோடு செல்பி எடுத்து 
ஸ்டேட்டஸ் போட்டேன்.
அடுத்து நொடி ஒரு ஸ்டேட்டஸ் வந்தது.
Today is my bad day? 
I am also tird. 
How many peoples?
How many requests?. 
Oo so sad..
From - @கடவுள்.

................................................................................................

பொங்கல்
சுண்டல்
எப்போது கிடைக்கும்?

-பிரார்த்தணை.

................................................................................................

கடவுள் இல்லை என்று சொல்லவில்லை.
இன்று காலையில்தான் அவரை பார்த்தேன்.
சாலையில் அடிபட்ட நாய்குட்டிக்கு தன் கசங்கிய லுங்கியை கிழித்து கட்டுபோட்டுக் கொண்டிருந்தார்..

................................................................................................