ஹி.ஹி. இன்னக்கி.

Axe -மட்டும் இல்லையெனில் 
நாற்றம்பிடித்த தலைமுறையை உருவாக்கியிருப்போம்.

😆 (ஹி.ஹி. இன்னக்கி குளிக்கல) 
.....................................................................................

என் சோம்பேரித்தனத்திற்கு எல்லோரும் 
மூக்கில்மேல் விரல் வைக்கின்றனர்.

😆  (ஹி.ஹி. சாக்ஸை துவைக்கல)

....................................................................................