சுதந்திரம்.

ஊர்கூடித் தேரிழுத்தோம்..
தேரிழுத்து
தெருவில் விட்டோம்.
?

Trisha..

Miss u Trisha
Now
Miss Trisha.

(டார்லிங்..நமக்குதான்)

கஸ்டம்ஸ்.

கஞ்சா, அபின், பிரௌன் சுகரைக்கூட ஈசியா கொண்டு போயிடலாம் ஆனா இந்த ஊருகாய் பாட்டிலை மட்டும் புடிங்கி வச்சிக்கிறாங்க - ஏர்போட்ல.
(கஸ்டம்ஸ்-
ரொம்ப கஸ்டம்ஸ்)

Helping to Others.அம்மா.

மதுவிலக்கு...

ஒரு மகள்,
         சகோதரி,
         தோழி,
         காதலி,
         மனைவி,
         அன்னை யென,

மாது விள(ல)க்கினால்
மதுவிலக்கு சாத்தியமே...

மதுவிலக்கு போராட்டம்.

தண்ணியோ!  சோடாவோ!  எதுவும் மிக்ஸ் பன்னாம ராவா அடிச்ச சரக்கு மாதிரி சும்மா ஜிவ்வுனு ஏறிச்சி  "மதுவிலக்கு போராட்டம்".

ஆனா இப்போ! 

கத்தரி வெயிலுல மூணு பீர் அடிச்சிட்டு ஒண்ணுக்கு போனதுபோல சர்ர்..ன்னு இறங்கிடுச்சி.

(ஒருவேளை இந்த சரக்கும் போலியோ?)

Five-R

Try to live without Plastic....


யுத்தகளம் 3

அம்முக்கா என்று அழைத்தார் அருள்தாஸ். அமுதாள் நிஜப்பெயர். அவரது வீட்டில்தான் மதிய விருந்து. இங்கு இலங்கைத் தமிழர்களின் பெயர்கள் உச்சரிப்பதற்கு

ஆடி மாசம்.

ஆடி - ஆடி ஓய்ந்தது.

Dear sir,

   I am suffering from fever. So i am unable to attend my office. Kindly give me leave for one week only. Thanking you.

Yours sincerely.

எங்க ஊருக்கு Please come..


மொஸாட்...

உலகையே கிடுகிடுக்கவைக்கும் இஸ்ரேலிய உளவுத்துறை பற்றி விரிவான அறிமுகம் இந்த புத்தகம். யூதர்கள் உலகிலேயே எல்லாவற்றிலும் சிறப்புமிக்கவர்கள் தங்களுடைய உளவுத்துறையிலும்.போட்டுத்தாக்கு குறிவைத்தது யாராக இருந்தாலும், கவலைப்படாதே. செய் அல்லது செத்து மடி. இதுதான், மொஸாட்டின் தாரக மந்திரம். இன்று உலகில் உள்ள அனைத்து உளவு அமைப்புகளைவிடவும்,  செயல் திட்டத்திலும், அதை வெற்றிகரமாக முடித்து காட்டுவதிலும், இதற்கு நிகர் வேறில்லை.

கால மாற்றம்..

ஓடுநீர் வற்ற
ஊறுநீர் ஊற
வாடியிருக்குமாம்
கொக்கு.

ஆரஞ்சு மிட்டாய்.

அறுபத்தொன்பது வருசமா
ஆரஞ்சு மிட்டாயே! கொடுத்தா,
இந்தியா எப்போது வல்லரசு ஆகுறது. (ஒரு 5Star. Dairy Milk.Kitkat.)

Happy Independence Day...


பயணம்..

வழியனுப்பும்
உன்விழியையும்
தூக்கிக்கொண்டு
புறப்படுகிறது
என்பயணம்...

அன்றும் -இன்றும்.

காலமும்,
பயணமும் மாறினாலும்,
முந்தானையில் ஷு துடைக்கும் அம்மாவின் அன்பு குறைவதேயில்லை....

Status...

அவர் Drings சாப்பிடுவார் -
பணக்காரன். ..

அவன் குடிப்பான் -
ஏழை.

தன்னம்பிக்கை..

சில நேரங்களில்..
புயலுக்குத் தப்பித்த
மரம்போல்
ஆடி களைத்து,
இலை தழைகளை
உதிர்த்து
மீண்டும் துளிர்விடுகிறது
மனசு....