படித்ததில் பிடித்தது.

உண்மையான உயரம்
எப்போதும் தாழ்வானது.
உண்மையான வேகம்
எப்போதும் மெதுவானது.
மிகவும் உணர்ச்சியுள்ளது,
மரத்துப்போனது.
பெரிய பேச்சாளன்
ஊமை.
வழியில்லாதவனே,
சரியான வழிகாட்டி.
மிகப்பெரியதென்பது,
மிகச் சிறியதுதான்.
எல்லாம் கொடுப்பவனே
எல்லாம் பெற்றவன்.

- மிர்தாத்தின் புத்தகத்திலிருந்து.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

5 லட்சம் ஆணுறைகள்..

பிரமிடுகள் - சுவார(க)சிய தகவல்.

இணை பிரபஞ்சம்...

பொனொபோ - ஒருலட்சம்விட்ட தாத்தா...

எழுச்சிமி......கு கண்டுபிடிப்பு...