இடுகைகள்

January, 2015 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது
☰ உள்ளே....

coffee day

Coffee நுரையில Heart வரைந்து 150 ரூபாய் புடுங்கிடாங்க..
5 நாள் தள்ளுவண்டி கடையில சாப்பிட்டு இருப்பேன்.

Night travel.

படம்

Public toilet..

படம்

பயணத்தின் சுவை.

படம்

பொதிகை.

படம்
Sunday. cable. வேற சரியா தெரியல. இன்னக்கி பொழுது அவ்ளோதான்.
நினைத்திருக்கையில் தற்செயலாக பொதிகை சேனல் மட்டும் பார்க நேர்ந்தது.

திரிஹ்யம்.- பாபநாசம்.

படம்
எதார்த்த சினிமாவின் தாயகம் கேரளம். வாரஇதழில் வந்த கதையைக்கூட திரைப்படமாக்கக்கூடிய படைப்பாளிகளும். அதை போற்றக்கூடிய ரசிகர்களும் நிறைந்த திரையுலகம் அது.அப்படியொரு திரைப்படம் சமீபத்தில பார்க்க நேர்ந்தது.  திரிஹ்யம்..