மீத்தேன் வாயுத் திட்டம்

கற்பனைக்கு அப்பாற்பட்ட பிரமாண்ட பரப்பளவில் அறிவிக்கப்பட்டுள்ள மீத்தேன் வாயுத் திட்டம், தமிழகத்தின் நெற்களஞ்சியத்தைக் காவு வாங்கக் காத்திருக்கிறது. தாழடி, குருவை, சம்பா என்று பட்டம் பார்த்து வெள்ளாமை செய்த உழவர்கள், இன்று இருக்கும் நிலம் பறிபோகுமோ, ஊரைவிட்டுத் துரத்தி அடிப்பார்களோ என்று பதைபதைத்துக் கிடக்கிறார்கள். திட்டத்தின் ஆரம்பகட்ட வேலைகள் தொடங்கப்பட்டுள்ள நிலையில், டெல்டா பகுதி அடுத்த சில ஆண்டுகளுக்கான போராட்டக் களமாக மாறுவதற்கான அனைத்து அறிகுறிகளும் இப்போதே தென்படுகின்றன.

Green (Mobile Photography).


சமிபத்தில் கேப்டன் பிலிப்ஸ் Hollywood படம்  பார்த்தேன்.
ஆஸ்கார்அது  இதுநாங்க ....மதராசபட்டினம் to சென்னைபலவித மாவட்டக்காரர்களின் கனவு இலக்காக, நம்பி வருபவர்களை வாழ வைக்கும் தளமாக மகத்துவம் சுமக்கிறது சென்னை. வணிகத்துக்காக வந்த ஆங்கிலேயர்கள் தொடங்கி பிழைப்புக்காக வரும் பிற மாவட்டக்காரர்கள் வரை அத்தனை பேரின் போக்குவரத்துகளையும் மௌனமாக வேடிக்கைப் பார்த்துக்கொண்டு இருக்கிற இந்தப் பெருநகரத்தின் வரலாறு சுவாரஸ்யம் மிக்கது. 

உதயமார்த்தாண்டபுரம் பறவைகள் சரணாலயம்.

திருவாரூர் மாவட்டத்தில் திருவாரூரில் இருந்து அறுபத்தைந்தாவது கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது உதயமார்த்தாண்டபுரம் பறவைகள் சரணாலயம். பட்டுக்கோட்டையில் இருந்து நாகை போகும் வழியில் 35வது கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது.

கல்யாண சர்ப்பம்

இது அஷ்ட நாகங்களின் கூட்டணி. அதாவது எட்டு நாகங்களின் கூட்டணிக் கோலம். ஆனால் வெளியே தெரிவது இரண்டுதான். அதாவது இரண்டு நாகங்கள் மட்டும் பின்னிப் பிணைந்திருப்பது போல் வடிவமைப்பில் தோன்றும்.அனந்தன், பத்மன், வாசுகி, மகாபத்மன், தட்சகன், கார்க்கோடகன், குளிகன், சங்கன் ஆகிய 8 நாகங்களின் கூட்டணிதான் இந்த ஸர்ப்பக் கோலம்.
இது கல்யாண சர்ப்பம் என்றும் கூறப்படுகிறது. ஏதோ கோலம் போட்டு விளையாடுவது மாதிரி இதன் தோற்றம் தெரியும்… ஆனால் அற்புதமான வடிவம் இது.

முத்துப்பேட்டை அலையாத்திக் காடுகள்

முத்துப்பேட்டையிலிருந்து தஞ்சாவூர் மாவட்டத்தின் அதிராம்பட்டினம் வரை 12 ஆயிரம் ஹெக்டேர் நிலப் பரப்பில் அமைந்துள்ள காடுகள் தான் அலையாத்திக் காடுகள்.