இடுகைகள்

February, 2012 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது
☰ உள்ளே....

லஞ்சமும், ஊழலும்

மிஸ் கிட்ட சொல்லிடாதடா.. இண்டர்வெல்லில் ஐஸ் வாங்கித்தறேன்...........
என்பதில் ஆரம்பிக்கிறது லஞ்சம் ......
அதை வாங்கி
 நக்குவதில் ஆரம்பிக்கிறது ஊழல்.......